உலக செய்திகள்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தோனேஷியாவின் சுமாத்ராவில் இன்று(17) அதிகாலை 6.3 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேஷிய வானிலை மற்றும் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

‘இர்மா’ புயல் தற்பொழுது புளோரிடா மாநிலத்தை நோக்கி..

wpengine

ஈரானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

கொவிட்-19 : பதிவானது முதல் மரணம்

wpengine