உலக செய்திகள்

இந்தோனேசியா பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தோனேசியாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக இந்தோனேசியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

நாடாளுமன்றில் குடிபோதையில் உளறிய எம்பி..

wpengine

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டமை உறுதி

wpengine

2வது முறையாவும் பிரதமராக பதவியேற்றார் ஆர்டெர்ன்

wpengine