உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தோனேசியா) –  இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கிழக்கு இந்தோனேசியாவின் தென்கிழக்கு பகுதியான Sulawesi யில் 600 கிலோ மீற்றருக்கும் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டவர்களுக்கு வேலை வழங்குவதினை நிறுத்த சவுதி அரசு கவனம்..

wpengine

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை…

wpengine

இந்தியாவில் 70-ஆவது குடியரசு தினம் இன்று(26)…

wpengine