உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…



(FASTNEWS|COLOMBO) இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 50-வது நாளாக நீடிக்கும் போராட்டம்…

wpengine

துருக்கியில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

wpengine

 சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் வழமைக்கு

wpengine