உள்நாட்டு செய்திகள்

இந்தோனேசியாவில் இருந்து நாடு திரும்பிய 110 இலங்கையர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தோனேசியாவில் சிக்கியிருந்த 110 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்தோனேசிய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமான மூலம் இன்று காலை 8 மணிக்குநாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை நாட்டை வந்தடைந்துள்ள 110 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

வித்தியா கொலை – கைதாகிய சந்தேக நபர்களது வங்கி தரவுகளை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு.

wpengine

யாழிற்கு முன்னுரிமை; சொந்த பணத்தை முதலிட்ட அமைச்சர் தம்மிக்க

wpengine

லசந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் – அறிந்தால் பொலிஸாருக்கு தெரிவிக்கவும்

wpengine