உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தோனேசியாவில் சீரம் தீவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவில் இன்று காலை 5.16 மணியளவில் சீரம் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் உடனடியாக விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் பிற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காய்கறி சந்தையில் தீ விபத்து – 15 பேர் உயிரிழப்பு…

wpengine

அமெரிக்காவை அச்சுறுத்தும் ஒமிக்ரோன்

wpengine

தென்னாப்பிரிக்கா ஜனாதிபதியாக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு

wpengine