உலக செய்திகள்விசேட செய்தி

இந்திய வைத்தியசாலையில் தீ – சுமார் 23 பேர் பலி.


கிழக்கிந்திய வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் குறைந்த பட்சம் 23 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

ஒடிசா – புபனேஸ்வர் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்றுவந்த பல நோயாளர்கள் தற்போது வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தீ தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மின்சார கசிவே இந்த தீக்கான காரணமாக இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Related posts

பிலிப்பைன்ஸில் எரிமலை சீற்றம் – 8000 பேர் வெளியேற்றம்

wpengine

ஹவாய் பகுதியில் வெடித்து சிதறிய எரிமலை – பல வீடுகள் சேதம்…

wpengine

உலக சுகாதார நிறுவனம் சீனாவின் பக்கம் சாய்ந்து விட்டது- ட்ரம்ப்

wpengine