உள்நாட்டு செய்திகள்

இந்திய மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…



இலங்கை கடற்பரப்பில் வெவ்வேறு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 16 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனலை தீவு கடற்பரப்பில் வைத்து 8 இந்திய மீனவர்களையும் மேலும் 8 இந்திய மீனவர்களை மன்னார் கடற்பரப்பில் வைத்தும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

 

(rizmira)

Related posts

அமைச்சரவை வழங்கிய மற்றுமொரு அங்கீகாரம்

News Editor

எமில் ரஞ்சன் மற்றும் நியோமால் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்கட்ட அவசர நிதி உதவியாக தலா 10,000 ரூபா..

wpengine