உலக செய்திகள்சூடான செய்திகள்

இந்திய மருத்துவமனை ஒன்றில் 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணங்கள் மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் பத்து பெண்களும் எட்டு ஆண்களும் அடங்குவர்.

இறந்தவர்களில் 12 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்

இறந்தவர்களில் சிறுநீரகம்இ முடக்குவாதம்இ நிமோனியா மற்றும் விஷம் குடித்த நோயாளிகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Related posts

ஜப்பானில் இருந்து வெளியேறியது Diamond Princess கப்பல்

wpengine

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழப்பு…

wpengine

துருக்கி விமான நிலையம் மீதான பயங்கரவாத தாக்குதல், 36 பேர் பலி, 147 பேர் காயம் (Video)

wpengine