Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இந்திய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்..!

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிஇடையிலான பேச்சுவார்த்தை சற்று முன் டெல்லியில் ஆரம்பமாகியுள்ளது.

இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (20) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஹைதராபாத் இல்லத்தில் வைத்து அன்புடன் வரவேற்றார்.

இந்த ஆண்டு இரு நாடுகளும் தூதரக உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், நீண்டகால இந்திய – இலங்கை இராஜதந்திர உறவுகளை மறுபரிசீலனை செய்து மேலும் வளர்ப்பதற்கு இது பெரும் வாய்ப்பாக அமையும் என கூறப்படுகின்றது.  

Related posts

ஆனமடுவ, உணவகத்திற்கு பெற்றோல் குண்டு தாக்குதல் – சந்தேகத்தின் பேரில் 07 பேர் கைது…

wpengine

சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை கிழக்கிற்கும்…

wpengine

வரி குறித்து கலந்துரையாட அமெரிக்கா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு

Azeem Kilabdeen