ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்திய பாடகியினால் மாலிங்க மீது குற்றச்சாட்டு…


இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இந்திய பாடகி ஒருவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.பி.எல். போட்டிகளுக்கு இடையே மும்பை ஹோட்டல் அறையில் குறித்த சம்பவத்திற்கு தான் முகங் கொடுத்ததாகவும் இந்திய பாடகியான Chinmayi Sripada தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களது கருத்தில் தெரிவிக்கப்படுவதாவது இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களை அம்பலப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரவி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இருந்த சந்தன மரம் திருட்டு

wpengine

UNP, இந்நாள் பிரதியமைச்சர் அசோக்க பிரியந்தவிற்கு பொலிஸ் பாதுகாப்பு…

wpengine

பசில் வீட்டில் சமைப்பதற்காக இராஜதந்திர கடவுச்சீட்டில், அமெரிக்கா சென்ற கடற்படையினர்

wpengine