உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்திய நட்சத்திர வீரர் சச்சினின் இலங்கை விஜயம்



உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் யுனிசெப் நிறுவனத்தின் வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கையின் சிறுபராயத்தினரின் சுகாதாரப் பழக்கவழங்களை மேம்படுத்தல் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த வைபவம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய அனுசரணையில் நேற்று(12) ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

சஷி வெல்கம கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை…

wpengine

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கும் குழு இன்று கூடுகிறது…

wpengine

ரிஷாதின் கைது யாரை திருப்திப்படுத்த?

wpengine