Top Story 3உள்நாட்டு செய்திகள்

இந்திய உர விவகாரம் : PMD அறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ‘இந்திய உர வகைகளுக்கு வழங்குவதற்காகத் தனிப்பட்ட கணக்கில் 29 கோடி ரூபா வைப்பு – ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தலையீடு’ என்ற தலைப்பில், வார இதழில் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானதும் வெறுக்கத்தக்கதுமான செய்தியாகும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசு வங்கியில் தான் தனிப்பட்ட கணக்கு ஒன்றினை தொடங்கியதாக கூறிய அறிக்கை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்…

wpengine

அசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை…

wpengine

பழைய இராணுவ துஷ்பிரயோகங்களை விசாரிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine