Top Story 3உள்நாட்டு செய்திகள்

இந்திய அரசு 40,000 மெற்றிக் தொன் டீசல் கடனுதவி

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அவசர நிலையை கருத்திற்கொண்டு, 40,000 மெற்றிக் தொன் டீசலை இந்திய அரசு இலங்கைக்கு வழங்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தினை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

மீதொட்டுமுல்ல அனர்த்தம் குறித்து நேரகாலத்தோடு அறிவித்திருந்தோம் – அரசு அறிவிப்பு..

wpengine

பேலியகொடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 270 மெற்றிக் தொன் சீனி மீட்பு..!

wpengine

வரித்திருத்தங்கள் நாளை முதல் அமுலில்

wpengine