விளையாட்டு

இந்திய அணியின் பயற்சியாளர் யார்????



இந்திய அணிக்கு இடைக்கால பயற்சியாளராக ரவிசாஸ்திரி இந்திய அணியின் பங்களாதேஷுக்கான கிரிக்கெட் பயணத்தின் போது நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ரவிசாஸ்திரி இந்திய அணியுடன் இயக்குனராக பங்களாதேஷ் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

“..யானைக்கும் அடி சறுக்கும்என்பது போல் எனக்கும் சறுக்கியது…” – கோஹ்லி ஆதங்கம்..

wpengine

வோர்னரின் அதிரடியில் ஆஸி அணிக்கு வெற்றி..

wpengine

தேசிய காற்பந்து அணித் தலைமையில் இருந்து நெய்மர் நீக்கம்

wpengine