விளையாட்டு

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி விவரம்…



இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் தினேஷ் சந்திமால் தலைமையில் களமிறங்கவிருக்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 16-ஆம் திகதி இந்தியாவின் கொல்கத்தா நகரில் தொடங்கவுள்ளது.

இலங்கை அணி விவரம்..

தினேஷ் சண்டிமால் (தலைவர்), குசல் சில்வா, திமுத் கருணரத்ன, குசல் மெண்டீஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, அசேல குணரட்ன, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, லஷான் சந்தகான், தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், சுரங்க லக்மால், மலிந்த புஸ்பகுமர.

Related posts

பங்களாதேசுக்கு எதிரான முதல் T20 இல் வெற்றி பெற்றாலும் இலங்கை அணியினருக்கு தண்டப்பணம் விதிப்பு..

wpengine

பாகிஸ்தானில் விளையாட மேற்கிந்திய தீவுகள் அணி மறுப்பு

wpengine

தென்னாபிரிக்க அணியில் திறமையான நம்மை மிஞ்சிய வீரர்கள் மூவர் உள்ளனர் ..

wpengine