விளையாட்டு

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 இன்று..



இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டி இன்று(21) பிரிஸ்பேனில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1:20 க்கு ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று இருபதுக்கு -20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

wpengine

ஆஸிக்கு எதிரான போட்டியில் ‘ஆக்ரோஷத்துடன் பந்துவீசுவேன்’.. – ரியாஸ் ஆவேசம்..

wpengine

இங்கிலாந்து அணியில் ஆதில் ராஷித் இணைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு…

wpengine