உலக செய்திகள்

இந்தியா உட்பட 05 நாடுகளுக்கு சீனா இறக்குமதி வரியினை நீக்கியது..



எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இந்தியா உள்பட் 05 நாடுகளுக்கு சீனா அரசு கால் நடை தீவனங்களுக்கு வரியினை இரத்து செய்துள்ளது.

இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிற சோயாபீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சீனா அரசு. இனி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கூடுதலாக சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு…

wpengine

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி – சுமார் 24 பேர் காயம்…

wpengine

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

wpengine