உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்தியாவுக்கு 26 ஓட்டங்களால் வெற்றி…


14வது ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் நேற்றைய(18) போட்டியில் இந்திய அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஹொங்கொங் அணிக்கு எதிரான குறித்த இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பாடி, 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலளித்து துடுப்பாடிய ஹொங்கொங் அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கு பூட்டு..

wpengine

பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி இவ்வாரத்தினுள் வெளியிடப்படும்.

wpengine

லங்கா IOC இனது பெற்றோல் விலைகளில் குறைப்பு.

wpengine