உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான போட்டியிலிருந்து சந்திமால் விலகல்…



உபாதை காரணமாக இந்தியாவுக்கு எதிராக இடம்பெறவுள்ள அடுத்த போட்டியில் இருந்து இலங்கை அணியின் வீரர் தினேஷ் சந்திமால் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்றைய(28) போட்டியின் போது அவரது விரலில் பந்து தாக்கியதன் காரணமாக குறித்த இந்த உபாதை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

(rizmira)

Related posts

தொலைத் தொடர்புக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது…

wpengine

இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள்

wpengine

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை இனி கட்டாயமில்லை – பிரதமர்

wpengine