உலக செய்திகள்

இந்தியாவில் 5 இலட்சம் பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,276 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 509,446 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,689 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கொரோனா’வுக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்

wpengine

விக்கிலீக்ஸ் நிறுவனர் கைது…

wpengine

காவல் துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள முதல் 10 நாடுகள்..

wpengine