உலக செய்திகள்

இந்தியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருவதை முன்னிட்டு அவரை வரவேற்க 70 இலட்சம் முதல் ஒரு கோடி பேரைத் திரட்ட முடிவு செய்யப்படுள்ளது. குஜராத்திற்கு வரும் டிரம்பை வரவேற்க, அகமதாபாத் நகரில், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று நாளையும் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் செல்கிறார்.

Related posts

மாலியில் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு…

wpengine

அழிந்து வரும் பூச்சி இனமொன்றிற்கு டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரை..

wpengine

நுளம்புகளை பிடித்து ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் மைக்ரோசொப்ட்

wpengine