உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் இருந்து 320 பேர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியா – சென்னையில் சிக்கியிருந்த 320 இலங்கையர்கள் சற்றுமுன்னர் .ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவ்வாறு வருகை தந்தவர்கள் கிருமித்தொற்று நீக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல்

wpengine

முன்னாள் கிரிக்கெட் வீரர் பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி…

wpengine

விமான விபத்து – இரசாயன பகுப்பாய்வு குழு ஆராய்வு

wpengine