உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் இருந்து வரும் அனைத்து யாத்ரீகர்களும் தனிமைப்படுத்தப்படுவர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் இருந்து இன்று அழைத்துவரப்படவுள்ள இலங்கை யாத்ரீகர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அழைத்துவரப்படுபவர்கள் நேரடியாக தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள் நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சீரற்ற காலநிலை – 59 பேர் இடம்பெயர்வு

wpengine

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

wpengine

ஒபாமா – டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்திப்பு..

wpengine