உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் இருந்து மேலும் 230 பேர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் 230 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.

விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் டில்லி விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் மூவர் கைது

wpengine

பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக மீண்டும் பதவியேற்பு.

wpengine

இன்று முதல் சேதன பசளை விநியோகம்

wpengine