உலக செய்திகள்விசேட செய்தி

இந்தியாவிலிருந்து சென்ற எமிரேட்ஸ் – 777 போயிங் விமானம் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.



எமிரேட்ஸ் எயார்லைன் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றியதால் துபாய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டபோது விபத்திற்குள்ளாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் திருவனந்தபுரத்தில் காலை 7 மணியளவில் புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன் விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

காயங்களின்றி பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பியதாகக் கூறப்பட்டுள்ளது

Related posts

பெரட்டுகாமி சாமாஜவாதி கட்சியினரால் வீதி மறிப்பு

wpengine

தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா…

wpengine

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவில் கைது

wpengine