Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை மூலம் “நிபா” வைரஸ் இலங்கைக்கு?

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை உள்ளிட்ட உணவுகள் மூலம் “நிபா” வைரஸ் இலங்கைக்கு வரக்கூடிய அபாயம் உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

சுகாதார ஊழியர்கள் சேவைப்புறக்கணிப்பு

wpengine

கள்ளக்காதலியால் ஒருவர் கொலை

Azeem Kilabdeen

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் பாகிஸ்தானிய சர்வதேச விமான நிலையத்திற்கு குத்தகைக்கு..

wpengine