உலக செய்திகள்

இந்தியாவின் 71 ஆவது சுதந்திர தினம் இன்று..



இந்தியாவின் 71வது சுதந்திர தின விழா இன்று(15) டெல்லி செங்கோட்டையில் கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், தேவகௌடா ஆகியோர் கலந்து கொண்டனர்

சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பதிப்பு

wpengine

அல்லாஹ்வின் உதவியை நேரடியாக உணர்கிறோம், புதிய வகையான மரணத்தை ருசிக்க நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்..!

wpengine

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடாத்துமாறு ஹமாஸின் முன்னாள் தலைவர் அழைப்பு..!

wpengine