உலக செய்திகள்

இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று.



இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று தலைநகர் புதுடெல்லியின் செங்கோட்டையில் கொண்டாடப்படுகிறது.

1947 ஆகஸ்ட் 15 இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து இந்தியா தனி சுதந்திர நாடாகியது.

70 ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

மலாலாவுக்கு கொலை மிரட்டல்

wpengine

காங்கோவில் மீண்டும் பரவும் இபோலா வைரஸ் – 23 பேர் உயிரிழப்பு…

wpengine

மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இங்கிலாந்தை மிரட்டும் இமோகென் புயல்

wpengine