உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்தியாவினை தோற்கடித்து அவுஸ்திரேலியா அணியானது டெஸ்ட் வெற்றியில்…



சுற்றுலா இந்திய அணியுடன் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 146 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலியா அணியானது இன்றைய(18) ஐந்தாவது நாள் ஆட்டத்தின் போது வெற்றி பெற்றுள்ளது.

தனது 2-வது இன்னிங்சில் 286 என்ற வெற்றி இலக்கினை கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 140 ஓட்டங்களுடன் சுருண்டது.

அதன்படி, 04 போட்டிகள் கொண்ட குறித்த டெஸ்ட் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 3வது ஆட்டம் மெல்போர்னில் 26-ம் தேதி தொடங்குகிறது.

அவுஸ்திரேலியா – 326 & 243
இந்தியா – 283 & 140 (56 ஓவர்கள், இலக்கு 287)

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்;

Related posts

சுதந்திர கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூவர், பொதுஜன முன்னணியில் இணைவு..

wpengine

அமெரிக்கா மஹிந்தவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிறது..

wpengine

உள்ளூராட்சி தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் தீர்மானிக்கும்..!

wpengine