விளையாட்டு

ஷர்மாவுக்கு ஈடுகொடுக்க முடியாமையினால் இங்கிலாந்து அணி தோற்றது…


இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 08 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் நேற்று(12) நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புள்ளி அட்டவணை;

R.Rishma

Related posts

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

wpengine

இலங்கையில் அடுத்த மலிங்க தயார்; இந்திய ஊடகங்கள் அதிர்ச்சி [VIDEO]

wpengine

08வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி..

wpengine