உள்நாட்டு செய்திகள்

இந்தியர்கள் 153 பேர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சுற்றுலா மேற்கொள்ள இலங்கைக்கு வருகை தந்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் இந்தியாவிற்கு செல்ல முடியாமல் இருந்த இந்திய சுற்றுலா பயணிகள் 153 பேர் இன்று(15) காலை இந்தியா நோக்கி பயணித்துள்ளனர்.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 1202 என்ற விமானத்தின் மூலம் இவர்கள் இன்று காலை இந்தியா நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு இந்தியா நோக்கி செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தற்காலிக விடுதிகளில் 7 நாட்கள் தங்கவைக்கப்பட்டு பின்னர் அவர்களது வீடுகளில் 7 நாட்கள் சுய தனிமைப்படுலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மஹெல விசாரணைப் பிரிவில் முன்னிலையாக மாட்டார்

wpengine

மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு..!

wpengine

தாஜுதீன் கொலை குறித்த காணொளிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்பு

wpengine