கேளிக்கை

இந்தியன் 2 வில் ஏ.ஆர்.ரஹ்மான் இடத்தை பிடித்த அனிருத்…



அரசியல் கதையுடன் உருவாகும் படம், இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்குக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கிறார்.

வழக்கமாக ஷங்கர் படம் என்றால், இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தான் இருப்பார். அவர் இல்லாவிட்டால், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார். ஆனால், இந்த முறை இந்தியன் 2 படத்துக்கு அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

பாடல்களை தாமரை எழுத உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு இசை அமைக்கும் அனிருத், அடுத்து கமல்ஹாசன் படத்துக்கும் இசை அமைப்பது உறுதியாகியுள்ளது.

Related posts

உலகின் சூடான கணக்கு ஆசிரியையாக ஒக்சனா நெவெசலயா.. (VIDEO)

wpengine

திடீரென பெயரை மாற்றிய சமந்தா

wpengine

இணையதளத்தில் வெளியாகியது ‘பிகில்’ திரைப்படம்! அதிர்ச்சியில் படக்குழு

wpengine