ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இத்தாலி ரயிலில் மைத்திரி


அண்மையில் இத்தாலிக்குப் பயணம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விமான நிலையத்தில் இருந்த செல்வதற்கு மின்சார ரயிலைப் பயன்படுத்தியுள்ளார்.

எளிமையை நேசிக்கும் புனித பாப்பரசர் கூட இந்த ரயிலிலேயே பயணிப்பதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த ரயிலில் பயணித்ததாக கூறப்படுகிறது.

Related posts

ஹிஜாசுக்கு எதிராக இன்னும் சாட்சிகள் இல்லை : குண்டுதாரியின் வழக்கினை வழங்கியவர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

wpengine

இன்றாவது நம்பிக்கை காக்கப்படுமா..?

wpengine

காவலாளி சடலமாக மீட்பு

wpengine