ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இத்தாலி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கையர்…



இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இத்தாலி சென்று, இத்தாலியின் மிலான் நகரில் வாழ்ந்துவரும் நிரஞ்சன் வாஸ் என்பவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி தேர்தல்  நடைபெறவுள்ளது.

அந்நாட்டின் பிரதான அரசியல் கட்சியாக விளங்கும் ஜனநாயக கட்சி வேட்பாளராக இவர் களமிறங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கோட்டா பக்கம் சாயும் ரஞ்சன்

wpengine

உடலில் பச்சை குத்தி இருந்தால் வேலை கிடையாது…

wpengine

30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இழுவை வண்டி

wpengine