Coronavirus Outbreakஉலக செய்திகள்

இத்தாலியில் 969 மரணங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | இத்தாலி ) – கடந்த 24 மணித்தியாலத்தில் இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 969 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 597,262 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 27,365 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 133,363 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கோவில் திருவிழாவின் போது 60 அடி தேர் கவிழ்ந்து விழுந்ததில் பரபரப்பு… [VIDEO]

wpengine

ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் 05 பேர் உயிரிழப்பு

wpengine

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் சற்று முன் அப்பலோ மருத்துவமனையில் காலமானார்

wpengine