உலக செய்திகள்

இத்தாலியில் 12 மாத கால அவசரநிலை பிரகடனம்…


இத்தாலியின் ஜெனோவா நகரிலுள்ள நெடுஞ்சாலையில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்த விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தையடுத்து, அந்நாட்டு பிரதமர் ஜியௌசெப்பே கொண்டே (Giuseppe Conte) 12 மாத கால அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்துள்ளார்.

Related posts

ட்ரக் வண்டியிலிருந்து மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் – மூவர் கைது

wpengine

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு ரூ.23,000 கோடி கடன்

wpengine

வெடிகுண்டுக்கு நாளுக்குநாள் இரையாகும் நம் இரத்தங்கள்

wpengine