உலக செய்திகள்

இத்தாலியில் கொவிட் -19 இனால் உயிரிழந்தோர் 24,114



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – இத்தாலியில் கொவிட்-19 இனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 24, 114 ஆக இன்று(21) பதிவாகியுள்ளது.

குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 181,228 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் – 19 : பரவும் வேகம் குறைவு

wpengine

தான்சானியா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு – 4 நாட்கள் தேசிய துக்கதினம்…

wpengine

லண்டன் நகரில் டிராம் பேருந்து தடம் புரண்டதில் இதுவரை ஐவர் பலி.

wpengine