உள்நாட்டு செய்திகள்

இதுவரை 924 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 30 வாகனங்கள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 924 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 104 வாகனங்கள் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

அலஸ்கா கடலில் 8.2 இற்கு நிலநடுக்கம் – சுனாமி முன் எச்சரிக்கையும் விடுப்பு..

wpengine

முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இ.போ.ச ஊழியர்கள்..!

wpengine

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை

Azeem Kilabdeen