Top Story 3உள்நாட்டு செய்திகள்

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 06 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 842 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

இன்று மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை..

wpengine

மேலும் 400,000 பைஸர் நாட்டிற்கு

wpengine

மஹிந்தவுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்….

wpengine