உள்நாட்டு செய்திகள்

இதுவரை 81,396 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 81,396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(27) காலை ஆறு மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்துக்குள் நுழைய முற்பட்ட 690 வாகனங்கள் மற்றும் 1229 பேரும், வெளியேற முற்பட்ட 452 வானங்களும், 864 நபர்களுக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

நாடு பூராகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நீர் வழங்கல் தொழிற்சங்கம் தீர்மானம்..

wpengine

கோட்டாபய என்ற சாபம் தொலையும் வரை பிரச்சினைகள் முடியாது!

wpengine

மாகந்துரே மதூஷின் சகா கைது

wpengine