உள்நாட்டு செய்திகள்

இதுவரை 796 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசங்கள் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதிகளில் குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் இதுவரை 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாதாரண தரப் பரீட்சைக்கான தனியார் விண்ணப்பதாரிகளுக்கு விசேட அறிவித்தல்…

wpengine

ஈஸ்டர் தாக்குதல் – பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறவுக்காகவும் பிரார்த்திக்கின்றேன்

wpengine

அர்ஜூன மகேந்திரன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

wpengine