உள்நாட்டு செய்திகள்

இதுவரை 790 கடற்படையினர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 04 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 790 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஈ – காணி பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 110 சாரதிகள் கைது

wpengine

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

wpengine