Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1526 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் பல மாவட்டங்களுக்கு மழையுடம் கூடிய காலநிலை..

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine

மனித உரிமை மீறல் குறித்து ஆராய குழு

wpengine