Top Story 1உள்நாட்டு செய்திகள்

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

அநுராதபுரத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகொப்டரினால் பரபரப்பு – ஒன்றுகூடிய ஊர் மக்கள்..!

wpengine

பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்பு…

wpengine

பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனத்தை நடத்திவந்த ஒருவர் கைது..!

wpengine