உள்நாட்டு செய்திகள்

இதுவரை 69,288 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறியமைக்காக இதுவரை 69,288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

திலும் அமுனுகம பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜர்..

wpengine

அரசின் முடிவுகளால் பொருளாதாரத்தில் தொடர்ந்தும் வீழ்ச்சி

wpengine

இன்றைய பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு

wpengine