உள்நாட்டு செய்திகள்

இதுவரை 60,425 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிற்கு கொழும்பு விசேட உயர் நீதிமன்றம் அழைப்பாணை

wpengine

இலங்கையுடன் இணையும் 24 பிரபல உலக நிறுவனங்கள்! – அமைச்சர்

wpengine

நாய்கள் மற்றும் பூனைகளை கொலை செய்வதை தடுக்க கோரிய மனு விசாரணைக்கு திகதி குறிப்பு..

wpengine