Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

இதுவரை 522 கடற்படை வீரர்கள் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19 ) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இதுவரையில் 522 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

மஹாநாம மற்றும் திஸாநாயக்கவிற்கு பிணை

wpengine

ஹட்டன் நகரம் முடக்கம்

wpengine

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டுக்கே சவாலாக மாறியுள்ளது..!

wpengine