உள்நாட்டு செய்திகள்

இதுவரை 49,837 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மஹிந்தவுக்கு ஆப்பு

wpengine

நாட்டில் 60% ஆனோருக்கு தடுப்பூசி

wpengine

2018ம் ஆண்டில் தேர்தலை நடத்­து­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் குறைவு..- மஹிந்த

wpengine