உள்நாட்டு செய்திகள்

இதுவரை 49,643 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 224 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49,643 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

நாமல் ராஜபக்ஷவின் பங்குச் சந்தை கணக்குகளை ஆராய நீதிமன்றம் உத்தரவு

wpengine

ஜனாதிபதி தலைமையில் இன்று(19) விசேட அமைச்சரவை கூட்டம்

wpengine

‘அதிஉயர் சபையில்’
மலையகத்தை மறந்த ‘முஸ்லிம் எம்.பிக்கள்’!
விவாதத்தில் அப்துல் அலீம் மட்டுமே உரை!!

wpengine